Thursday, December 13, 2012

பொற்காலங்கள் 

       கிரேக்கம்            "பிரிக்கிளிசின் "
        
       இங்கிலாந்து     "எலிசபெத் "

       இந்தியா             "குப்தர்கள் "

Tuesday, December 4, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள் 

எதைசெய்தாலும் அதன்பொருட்டு மனம்,இதயம் ஆன்மா என்று அனைத்தையும் அர்ப்பணித்துவிடுங்கள்,எதிர்நீச்சல் போடுவதன்மூலம் வெற்றி நிச்சயம் கிட்டும்.

எதிர்காலத்தில் நாம்  எப்படி இருக்க நினைக்கிறோமோ,அதை நாம் இப்போதைய செயல்களால் செய்துகொள்ள முடியும்.

நல்ல மற்றும் தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம்.எப்போதும் நம்மை நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கி கொள்ள முயற்சிக்கவேண்டும்.

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு அடிப்படையானவை.இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாகவேண்டும்

 மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல்  வளர வளர உங்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகிவிடும் .

விடாமுயற்றி  உடையவன் சமுத்திரத்தையே குடித்துவிடுவான்.மலையையும் நொருங்கிவிழ செய்துவிடுவான்.
லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருங்கள்,யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாதிர்கள்,நிச்சயம் ஒரு நாள் உலகம் உங்கள் காலடியில் பணிந்துகிடக்கும்.

ஆன்மீக வரிகள் 


உங்களை நீங்களே பெருமைபடுத்திக்கொள்ள வேண்டாம்.
-நபிகள்நாயகம் 

உலகப்பற்றில் நம் மனம் முழுமையாக தோய்ந்துவிடகூடாது.
-ராமகிருஷ்ணர்

புத்துணர்வு பெற வாரம் ஒரு முறை கோவிலுக்கு செல்வோம் 
-வாரியார் 

வாழும் காலத்திலேயே நல்லதைசெய்துவிடுங்கள் 
                                                                                                                                   -திருவள்ளுவர் 

மகத்தான செயல்களை செய்வதற்காக கடவுள் நம்மை படைத்திருக்கிறார்.அந்த செயல்களை விரைந்து செய்துமுடிப்போம்.உங்களுக்குதேவையான எல்லா வலிமையும் உதவிகளும் உங்களுக்குள்ளேயே உள்ளது 
                                                                                                                                 -விவேகானந்தர் 



புத்தர் 


  1. பிறரின் குறைகளை காண்பது எளிது,நம் குறைகளை உணர்வது அரிது.
  2. தீயவர்களோடு தோழமையும் வேண்டாம் கயவர்களோடு கூட்டுறவும் வேண்டாம் .
  3. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும்,செயல்புரிந்தாலும்,நிழல் நம்மை தொடர்ந்து வருவது போல நன்மை அவனை  தொடரும்.


அளவுக்கு அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையோ,அதே போல் குறைவாக பேசுவதும் தீமையே.                         -காமராஜர் 


சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்,ஆனால் படபடப்பாக இருக்க கூடாது 
 -மாத்யுக்ரீன் 


அப்துல்கலாம் 
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும்,நேர்மையான எண்ணம் கொண்டவர்களே 

நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுகொள்ளும் பாடமே,நம்மை உயர்வான வாழ்க்கைக்கு இட்டுசெல்லும் 


நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் அஞ்சுவதில்லை இருளுக்கும் அஞ்சுவதில்லை 
-கதே

கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று சொல்ல  முடியாது 
-சாரதாதேவியார் 

தீர்கதரிசனம் 


பிரிட்டிஷ் எழுத்தாளரான "ஸ்டீபன்சவுத்வேல்டு" எழுதிய வேலியன்ட் கிளே என்ற புத்தகம் 1931ஆம் ஆண்டு வெளிவந்தது.அப்புத்தகத்தில் அவர் இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கும் என்று மிக சரியாக குறிப்பிட்டிருந்தார்.
ஹிட்லர் சர்வாதிகாரி ஆன பின்னணி 
  
மகாத்மாகாந்தி 
மகாத்மாகாந்தி தான் செலவு செய்த ஒவ்வொரு காலணாவுக்கும் கணக்கு வைத்திருப்பார்.செய்வதை தீர யோசித்தேசெய்வார்.வண்டிக்கூலி,தபால் செலவு போன்ற சிறு செலவினங்களையும்கூட கணக்கில் எழுதிவைப்பார்.