Tuesday, December 4, 2012

gandi

காந்திஜிக்காக  முதன்முதலில் சிலையை நிறுவிய நாடு கென்யா.நைரோபியாவில் உள்ள "கென்யா ராயல் தொழில்நுட்பகல்லூரி"யில் 1956ஆம் ஆண்டு நிறுவபட்டது .

தன் வாழ்நாளில் ஒருமுறைகூட அமெரிக்கா செல்லாத காந்திஜிக்கு அங்கு 40க்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment