ஆன்மீக வரிகள்
உங்களை நீங்களே பெருமைபடுத்திக்கொள்ள வேண்டாம்.
-நபிகள்நாயகம்
உலகப்பற்றில் நம் மனம் முழுமையாக தோய்ந்துவிடகூடாது.
-ராமகிருஷ்ணர்
புத்துணர்வு பெற வாரம் ஒரு முறை கோவிலுக்கு செல்வோம்
-வாரியார்
வாழும் காலத்திலேயே நல்லதைசெய்துவிடுங்கள்
-திருவள்ளுவர்
மகத்தான செயல்களை செய்வதற்காக கடவுள் நம்மை படைத்திருக்கிறார்.அந்த செயல்களை விரைந்து செய்துமுடிப்போம்.உங்களுக்குதேவையான எல்லா வலிமையும் உதவிகளும் உங்களுக்குள்ளேயே உள்ளது
-விவேகானந்தர்
No comments:
Post a Comment