Tuesday, December 4, 2012



புத்தர் 


  1. பிறரின் குறைகளை காண்பது எளிது,நம் குறைகளை உணர்வது அரிது.
  2. தீயவர்களோடு தோழமையும் வேண்டாம் கயவர்களோடு கூட்டுறவும் வேண்டாம் .
  3. மனிதன் நல்லெண்ணத்துடன் பேசினாலும்,செயல்புரிந்தாலும்,நிழல் நம்மை தொடர்ந்து வருவது போல நன்மை அவனை  தொடரும்.


அளவுக்கு அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையோ,அதே போல் குறைவாக பேசுவதும் தீமையே.                         -காமராஜர் 


சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்,ஆனால் படபடப்பாக இருக்க கூடாது 
 -மாத்யுக்ரீன் 


அப்துல்கலாம் 
வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும்,நேர்மையான எண்ணம் கொண்டவர்களே 

நம் தவறுகளிலிருந்து நாம் கற்றுகொள்ளும் பாடமே,நம்மை உயர்வான வாழ்க்கைக்கு இட்டுசெல்லும் 


நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் அஞ்சுவதில்லை இருளுக்கும் அஞ்சுவதில்லை 
-கதே

கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று சொல்ல  முடியாது 
-சாரதாதேவியார் 

No comments:

Post a Comment